தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது

Go down

உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது  Empty உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது

Post by முஸ்லிம் Tue May 03, 2011 6:15 pm

இஸ்லாமாபாத்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு இஸ்லாமாபாத்தில் அம்போட்டாபாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் உஸாமா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 11 தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக உஸாமாவை அமெரிக்கா கருதுகிறது. 1998 ஆம் ஆண்டு கென்யா, தான்சானியா தாக்குதல்களிலும் உஸாமாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum