தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு

Go down

ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு   Empty ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு

Post by முஸ்லிம் Sun May 08, 2011 5:25 pm

புதுடெல்லி:பலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் பத்ஹ் இயக்கங்களிடையே உருவான ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களின் விருப்பங்களை தெளிவாக்குவதாகும்.பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் உருவாக இந்நடவடிக்கை உதவிகரமாகும் என கருதுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளாக நிலவிய பகைமை உணர்வின் இறுதியில் இந்த நல்லிணக்க ஒப்பந்தம் ஃபலஸ்தீன் இயக்கங்களிடையே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ்-பத்ஹ் நல்லிணக்க ஒப்பந்தம்:இந்தியா வரவேற்பு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum