தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்

Go down

’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்   Empty ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்

Post by முஸ்லிம் Sun May 08, 2011 5:30 pm

தோஹா:அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின்லேடனை கைது செய்த பிறகு சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போட்டாபாத்தில் ரகசிய இடத்தில் உஸாமாவுடன் வசித்திருந்த அவருடைய 12வயது மகளை மேற்கோள்காட்டி அல் அரேபியா தொலைக்காட்சி சேனல் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து உஸாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக அத்தகவல் கூறுகிறது.

“எனது தந்தையை ராணுவத்தின் கைது செய்து பின்னர் அவருடைய தலைமீது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவருடைய உடலை இழுத்து சென்றதை நான் கண்டேன்” என அவருடைய மகள் தெரிவித்துள்ளார்.

உஸாமாவுடன் தங்கியிருந்த ஆறு பிள்ளைகள், மனைவி, டாக்டர் என கருதப்படும் யெமன் நாட்டைச் சார்ந்த பெண்மணி ஆகியோர் ராவல் பிண்டி மருத்துவமனையில் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ’எனது தந்தை உயிரோடு பிடிக்கப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்’-உஸாமாவின் மகள்
» உயியிருடன் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் கத்தாஃபி
» உள்துறை அமைச்சர் முன்னிலையில் தீவிரவாத குழுக்கள் சரண்
» மே.வங்க எம்.எல்.ஏ. மரணத்தில் மர்மம் - நீதிவிசாரணை கோரும் குடும்பத்தினர்!
» உஸாமாவின் கடைசி நிமிடங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum