தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!

Go down

நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!  Empty நேட்டோ தாக்குதலுக்கிடையேயும் தொலைக்காட்சியில் தோன்றிய லிபிய அதிபர்!

Post by முஸ்லிம் Thu May 12, 2011 5:01 pm

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிமுதல் நேட்டோ படையினர் லிபிய அதிபர் கடாபியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கடாபியின் மகன் மற்றும் பேரன்கள் நேட்டோ படையினரில் கொடுந்தாக்குதல்களில் உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த அதிபர் கடாபி நூலிழையில் உயிர்தப்பியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 13 நாட்களுக்குப் பிறகு லிபிய தொலைக்காட்சியில் அதிபர் கடாபி தோன்றியுள்ளார். சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் லிபிய பழங்குடியின தலைவர்களுடன் அதிபர் கடாபி ஆலோசனை நடத்துவதாகக் காட்டப்பட்டது.




பல்வேறு நாடுகளின் கண்டனத்தையும் மீறி குடிமக்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு நேட்டோ படைகள் லிபிய அதிபரைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சூழலில் லிபிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றியதன் மூலம், நேட்டோ தாக்குதல்களில் அவர் உயிர்ழந்திருக்கக்கூடும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நேரம்

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum