தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!

Go down

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!  Empty புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!

Post by முஸ்லிம் Sun May 15, 2011 9:19 pm

34 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை திங்கள் கிழமை பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளும் வருமாறு:

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்

ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்

கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்

நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்

கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்

சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்

ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்

சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்

பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்

சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்

செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்

கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்

எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்

கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்

எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்

டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்

பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்

ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்

எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்

செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்

பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்

ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்

என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்

கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்

இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்

புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்

என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியல்
» குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» ஒ.பி.சியில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: மத்திய அரசின் அறிவிக்கை வெளியீடு
» எகிப்து:முதல் கட்ட தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியீடு: இஸ்லாமிய கட்சிகளுக்கு 65 சதவீத வாக்குகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum