தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை

2 posters

Go down

தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by முஸ்லிம் Sun May 22, 2011 6:19 pm

தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை  Pak_12112009
ஒசாமா வேட்டைக்குப் பிறகும் அமெரிக்கா தங்கள் நாட்டில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் துணைத் தலைவர் மைக்கேல் பாகிஸ்தான் வந்து ஐ.எஸ்.ஐ. உயர்மட்ட அதிகாரிகளை‌ச் சந்தித்துப் பேசினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதை மேலும் விரிவாக்குவது, பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவது குறித்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர், அமெரிக்கா இதற்கு மேலும் ஏவுகணைத் தாக்குதலை பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்தினால் பாகிஸ்தான் எதிர்தாக்குதல் நடத்த வேண்டிவரும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா, சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத்திரும்பி உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் போக்கு சர்வதேசஅரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நேரம்

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by ismail Wed May 25, 2011 10:58 am

good
avatar
ismail
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 1
ஸ்கோர் ஸ்கோர் : 4740
Points Points : 2

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum