தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் பெயர், சின்னம் மாற்றம்

Go down

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் பெயர், சின்னம் மாற்றம்   Empty இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் பெயர், சின்னம் மாற்றம்

Post by முஸ்லிம் Thu Jun 30, 2011 5:43 pm

அஸ்தானா:முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கண்ட்ரீஸ் (O.I.C) பெயர் மற்றும் சின்னம் மாற்றப்பட்டுள்ளது. இனி இவ்வமைப்பு ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ-ஆபரேசன் என அழைக்கப்படும். கஃபா மத்தியில் வரும் சின்னமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் தலைநகரான அஸ்தானாவில் நடந்த ஒ.ஐ.சியின் 38-வது வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர் பயேவும், ஒ.ஐ.சியின் பொது செயலாளர் பேராசிரியர் அக்மலுத்தீன் இஹ்ஸானோ தோக்லுவும் இணைந்து புதிய சின்னத்தை வெளியிட்டனர்.

‘இஸ்லாமிய ஃபோபியா’ சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறும் விதத்தில் பீதியை ஊட்டும் வகையில் வலுவடைந்து வருவதாக ஒ.ஐ.சி அப்ஸர்வேட்டரியின் நான்காவது ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் பெயர், சின்னம் மாற்றம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் தெருவிற்கு அமெரிக்க சமூக சேவகியின் பெயர்
» ஐ.நா: இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலையில் மாற்றம் இல்லை
» ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
» முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
» அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் பெயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum