தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்

Go down

ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்   Empty ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்

Post by முஸ்லிம் Sun Jul 10, 2011 1:50 pm

திரிபோலி:நாடுமுழுவதும் குண்டுகளை வீசிவரும் மேற்கத்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக நூறு லிபியா நாட்டவர்களை ஆயுதம் அளித்து ஐரோப்பாவிற்கு அனுப்புவேன் என அவர் மிரட்டியுள்ளார்.

திரிபோலியில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் மத்தியில் கத்தாஃபி பேசிய உரை ஒலிப்பரப்பப்பட்டது. அதில் அவர் கூறியதாவது: ஐரோப்பிய மக்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக இருக்கின்றார்கள். கண்ணிற்கு கண், பல்லிற்கு பல் ஆகிய முறையில் பழிவாங்குவோம். ஆலோசித்து தீர்மானம் எடுக்க அவர்களுக்கு நாம் ஒரு வாய்ப்பை அளிப்போம் என கத்தாஃபி கூறினார்.

திரிபோலியில் பசுமை சதுக்கத்தில் கத்தாஃபிக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். கத்தாஃபியின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு நகரமான ஸப்ஹாவிலும் போராட்டம் நடந்தேறியது.


ஐரோப்பாவை தாக்குவோம்-மீண்டும் கத்தாஃபி முழக்கம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum