தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் இழுத்து மூடப்பட்டன

Go down

அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் இழுத்து மூடப்பட்டன   Empty அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் இழுத்து மூடப்பட்டன

Post by முஸ்லிம் Sun Jul 10, 2011 1:51 pm

வாஷிங்டன்:பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மேலும் 3 வங்கிகளை அதிகாரிகள் மூடினர். இல்லிநோய் மாநிலத்தில் ஷிக்காகோ பாங்க் அண்ட் ட்ரஸ்ட் நிதிவிவகார கட்டுப்பாட்டு பிரிவு நேற்று முன்தினம் மூடப்பட்டது.

59.5 கோடி டாலர் சொத்துக்களும், 88.7 கோடி டாலர் முதலீட்டையும் கொண்ட வங்கிதான் இது. கொலராடோ கேப்பிட்டல் பேங்க் ஆஃப் காஸில் ராக், சிக்னேச்சர் பாங்க் ஆஃப் விஸ்டர் ஆகிய வங்கிகளும் மூடப்பட்டன. இவை முறையே 71.7 கோடி டாலர் மற்றும் 6.6 கோடி டாலர் சொத்துக்களை உடைய வங்கிகளாகும். இத்துடன் இந்த ஆண்டு அமெரிக்காவில் மூடப்படும் வங்கிகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று வங்கிகளின் வீழ்ச்சியின் மூலம் பெடரல் டெப்பாஸிட் இன்சூரன்ஸ் பண்டிற்கு 59 கோடி டாலர் செலவு ஏற்படும். 14 வங்கிகள் மூடப்பட்ட ஜார்ஜியா மாநிலத்தில் இந்த ஆண்டு அதிகமான வங்கிகள் வீழ்ச்சியை சந்தித்தன. 2008 ஆம் ஆண்டு முதல் இங்கு 65 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எ.பி.ஸி நியூஸ் கூறுகிறது. கடந்த ஆண்டு 157 வங்கிகள் அமெரிக்காவில் பூட்டப்பட்டன.


அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் இழுத்து மூடப்பட்டன   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum