தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா

Go down

மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா   Empty மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா

Post by முஸ்லிம் Mon Jul 18, 2011 3:57 pm

புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பின் விசாரணையின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை குறித்து ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மாநிலங்களவை எம்.பியும் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் செயலாளருமான மவ்லானா மஹ்மூத் மதனி கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் முன்பே குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து நடத்தும் பிரச்சாரத்தை ஊடகங்கள் நிறுத்தவேண்டும். குற்றவாளி என தீர்மானிப்பதோ, விசாரணை செய்வதோ, தீர்ப்பு அளிப்பதோ அல்ல ஊடகங்களி பணி. மாறாக மக்களுக்கு சம்பவத்தி உண்மை நிலையை எடுத்துக்கூறுவதாகும். மக்களை தவறாக புரிந்துக்கொள்ள வைக்காமல் துணிச்சலுடன் குற்றவாளிகளை எதிர்கொள்ள அரசு தயாராகவேண்டும் என மஹ்மூத் மதனி கோரிக்கை விடுத்துள்ளார்.


மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது
» மும்பை குண்டுவெடிப்பு:ஊகங்களின் பின்னால் அலையும் போலீஸ் – வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்
» மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்
» ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு
» மணிப்பூரில் குண்டுவெடிப்பு:7 பேர் மரணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum