தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு

Go down

குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு   Empty குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு

Post by முஸ்லிம் Sun Jul 24, 2011 5:34 pm

ஸ்ரீநகர்:பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்டுள்ள குலாம் நபி ஃபாயியின் கைதை கண்டித்து ஹுர்ரியத் மாநாட்டுக்கட்சி அழைப்பு விடுத்த முழு அடைப்பில் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பள்ளிக்கூடங்களும், வியாபார நிறுவனங்களும் பூட்டிக்கிடந்தன. அரசு பேருந்துகள் ஓடவில்லை. ஸ்ரீநகருக்கு வெளியே சில தனியார் வாகனங்கள் சர்வீஸ் நடத்துகின்றன. கடந்த ஜூலை 19-ஆம் தேதி 62 வயதான ஃபாயி கைதுச் செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இவருடைய வீட்டிலிருந்து ஃபெடரல் போலீஸ் கைதுச்செய்தது. ஐ.எஸ்.ஐயின் விருப்பங்களை கஷ்மீரில் நிறைவேற்ற இவர் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


குலாம் நபி ஃபாயி கைது: கஷ்மீரில் முழு அடைப்பு   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum