தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!

Go down

நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!  Empty நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!

Post by முஸ்லிம் Sun Jul 24, 2011 5:42 pm

ஓஸ்லோ : நார்வேயில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியால் சுட்டு 92 நபர்களைக் கொலை செய்த அண்டர்ஸ் என்ற பயங்கரவாதி இஸ்லாம் மற்றும் பன்முக கலாசாரத்திற்கு எதிரான கருத்துகளைத் தீவிரமாக தன் வலைப்பூவில் (ப்ளாக்) பரப்பி வந்ததாக காவல்துறையின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

92 நபர்களைக் கொலை செய்த பயங்கரவாதியான அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரேவிக்கிடம் விசாரணை செய்த காவல்துறை அவர் எவ்வித பிரபலமான அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அண்டர்ஸ் தன் வலைப்பூவில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் பல்வகை கலாச்சாரத்தை உள் வாங்கி கொண்டு வாழ நினைக்கும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.

பன்முக கலாசாரம் மற்றும் இஸ்லாத்தின் பரவலுக்கும் எதிரான வியன்னா பள்ளி சித்தாந்தத்தைத் தான் ஆதரிப்பதாகவும் நெதர்லாந்தில் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் தலைவரான கீர்ட் வில்டர்ஸ் தன் ஆதர்ச நாயகன் எனவும் தன்னுடைய வலைப்பூவில் அண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது வெளியாகியுள்ளது. மேலும் அண்டர்ஸ், ப்ரீமேசன்ஸ் எனப்படும் அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகவும் கருதப்படுகிறது. யூத மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதை இலட்சியமாக கொண்டு உலகின் எல்லா பிரபல அமைப்புகளிலும் ஊடுறுவும் பொருட்டு உலகின் பல பகுதிகளில் ரகசியமாய் செயல்படும் அமைப்பே ப்ரீமேஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்
» பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு
» நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்
» ‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா
» மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum