தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்கா : ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்

Go down

செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்கா : ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்  Empty செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்கா : ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்

Post by முஸ்லிம் Sat Sep 24, 2011 7:46 pm

நியூயார்க் : ஐ.நா சபையின் கூட்டத்தில்
துருக்கி பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்
வழக்கம் போல் அமெரிக்காவை கடுமையாக சாடினார். உலக பொருளாதார சிக்கல்
உள்ளிட்ட உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்,
ஐரோப்பாவே காரணம் என்றும் சாடினார்.






மேலும் அஹ்மது நிஜாத் கூறுகையில் கடந்த
மே மாதம் ஓசாமா பின் லேடனை கொலை செய்த அமெரிக்க ராணுவத்தினர் கடலில் அவர்
உடலை வீசியெறிந்தது உண்மையில் செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும்
அமெரிக்க முயற்சியே என்றும் பரபரப்பாய் குற்றம் சாட்டினார்.

அஹ்மது நிஜாத்தின் குற்றச்சாட்டுகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ஐ.நா சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
செய்தது. மேலும் தன் நாட்டு மக்களின் ஜீவாதாரத்தை பற்றி கவலைப்படாமல்
எப்போதும் அமெரிக்க எதிர்ப்புணர்விலேயே காலம் தள்ளுவதாக அமெரிக்கா குற்றம்
சாட்டியுள்ளது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» 9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு
» அமெரிக்கா-பிரிட்டன் மீது ஈரான் குற்றச்சாட்டு
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum