தியாகத்திருநாள் !

Go down

தியாகத்திருநாள் !

Post by srivai.khader on Sun Nov 06, 2011 2:18 pm

கடமைகளில் ஐந்தாம் - புனித
காஃபாவில் சமமாய் எல்லோர்ரும்
நிறைமனதுடன் உலக மக்கள் கூடி
நின்று தவ்பா செய்து இறைவனிடம்
எங்கள் ஹக்கிலும் துவா செய்ய
இரு கரம் ஏந்தி இந்த திருநாளில்
எல்லோருக்கும் இதயம் கனிந்த - என்
வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளும்

- உங்கள் . ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2673
Points Points : 26
வயது வயது : 56

View user profile

Back to top Go down

Re: தியாகத்திருநாள் !

Post by முஸ்லிம் on Sun Nov 06, 2011 5:02 pm

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்துக்கள் சகோ...


"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8735
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum