தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை

Go down

அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை  Empty அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை

Post by முஸ்லிம் Fri Nov 18, 2011 8:03 pm

ராமல்லா:புதிய நல்லிணக்க
பேச்சுவார்த்தைகளுக்கு ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ்
தலைவர் காலித் மிஷ்அலும் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி கெய்ரோவில் வைத்து
பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

2007-ஆம் ஆண்டு ஹமாஸ்-ஃபத்ஹ்
உறுப்பினர்கள் வீதிகளில் மோதியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனில் இரு
தரப்பினரிடையே பகைமை ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் ஃபத்ஹ்-ஹமாஸ் இயக்கங்கள் நல்லிணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸா செல்கிறார்
» பாலஸ்தீனத்தை உறுப்பினர் நாடாக அங்கீகரிக்க வேண்டும்: அப்பாஸ் கோரிக்கை
» நவம்பர் 5-ஆம் தேதி அரஃபா தினம்-சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் அறிவிப்பு
» அமெரிக்கா-தாலிபான் பேச்சுவார்த்தை-மத்தியஸ்தராக கத்தர்
» ஹக்கானி குழுவுடன் அமெரிக்கா நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum