தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

Go down

பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு  Empty பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு

Post by முஸ்லிம் Wed Nov 23, 2011 8:58 pm

ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள்
அமைச்சர், பாஜக முன்னாள் எம்பி, 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது
பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது
கணவருடன் வேலை தேடி ராஜஸ்தானுக்கு வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணை முன்னாள்
ராஜஸ்தான் அமைச்சர் ஜோகிஸ்வர்கார்க், பாஜக முன்னாள் எம்.பி.
நிகல்சந்த்மொவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமில் ராவ், மஹாவீர் உட்பட
17 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த 17 பேர்
மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வைஷாலி நகர போலீஸ் அதிகாரி ராய்சிங் பெனிவால் கூறியதாவது,

புகார் தெரிவிக்கப்பட்ட 17 பேர் மீது
கற்பழிப்பு, கொடுமைப்படுத்தி துன்புறுத்துதல், 3 நாட்கள் அல்லது அதற்கு
மேற்பட்ட நாட்களுக்கு தவறான எண்ணத்துடன் அடைத்து வைத்தல், மிரட்டல்,
சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
என்றார்.


பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு
» 2008 டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது
» மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் கைது!
» இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum