காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்

Go down

காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்

Post by முஸ்லிம் on Sat Dec 10, 2011 5:44 pm

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியின்
இணையதளத்தின் மீது ஹேக்கர் தாக்குதல் நடந்துள்ளது. கட்சியின் தேசிய தலைவர்
சோனியா காந்தியின் சுய விபரம் அடங்கிய பக்கத்தில் அவரது ஃபோட்டோவிற்கு
பதிலாக ஆபாச ஃபோட்டோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சோனியா காந்தி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் விஷமிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சோனியா காந்தியின் சுயவிபரங்கள் அடங்கிய
பக்கத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆபாச தகவல்கள் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன. இத்தாக்குதல் எப்பொழுது நடைபெற்றது என்பது குறித்து
காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பதில் அளிக்கவில்லை. www.congress.org.in என்ற இணையதளம் வெள்ளிக்கிழமை மதியம் முதல் முடக்கப்பட்டுள்ளது.


avatar
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 8818
Points Points : 42
வயது வயது : 29
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://123muslim.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum