தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ஃபாத்திமா பின்த் ஸவ்தா?

Go down

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ஃபாத்திமா பின்த் ஸவ்தா?  Empty சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ஃபாத்திமா பின்த் ஸவ்தா?

Post by முஸ்லிம் Tue Dec 13, 2011 5:06 pm

ஹேக்:மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவை
சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஃபாத்திமா பின்த் ஸவ்தா சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞராக (chief prosecutor) நியமிக்கப்பட
உள்ளார்.

ஐ.நா தலைமையகத்தில் நடக்கும்
வாக்கெடுப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 120 நாடுகளிலிருந்து ஃபாத்திமா
பின் ஸவ்தா மட்டுமே இப்பதவிக்கு பரிசீலனையில் உள்ளார். தற்போது துணை
வழக்குரைஞராக இருக்கும் ஃபாத்திமா, லூயிஸ் மோரேனோ ஒகாம்போ பதவி விலகும்
ஜூன் மாதம் பதவி ஏற்பார்.

அர்ஜண்டினாவை சார்ந்த ஒகாம்போ சூடான்
அதிபர் உமர் அல் பஷீர், கொலை செய்யப்பட்ட லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி
ஆகியோர் மீது கைது வாரண்டை பிறப்பித்தவர் ஆவார். சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ள சூழலில் ஃபாத்திமா பின்த் ஸவ்தாவின் நியமனம் தொடர்பான செய்தி
வெளியாகியுள்ளது.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ஃபாத்திமா பின்த் ஸவ்தா?  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பு பெண்கள், குழந்தைகளிடம்தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – NWF-ன் தமிழக தலைவர் ஃபாத்திமா தூது ஆன்லைனுக்கு அளித்த சிறப்பு பேட்டி!
» அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச இணையதள போர் துவங்கியுள்ளது-சீனா
» இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!
» சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!
» கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum