தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு

Go down

ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு  Empty ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு

Post by முஸ்லிம் Thu Jan 12, 2012 6:56 pm

பீஜிங்:ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.

ஈரானின் எண்ணெய் மீது தடையை அறிவித்துள்ள
அமெரிக்காவின் நிதித்துறை செயலாளர் திம்மத்தி கீத்னர் இதற்கு ஆதரவைக்கோரி
சீனா சென்றுள்ளார். அவரிடம் சீனா, தனது முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை
என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீன பிரதம்ர் ஜியபாவோ, சீனாவின் எதிர்கால
தலைவராக கருதப்படும் துணை அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோருடன் கீத்னர்
பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரான் ஏற்றுமதிச்செய்யும் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் சீனா வாங்குகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீனாவின்
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஸாய் ஜுன் கூறியதாவது: அமெரிக்காவும்,
ஐரோப்பிய நாடுகளும் ஏற்படுத்தியுள்ள தடை, ஈரானின் எண்ணையை இறக்குமதி
செய்வதிலிருந்து எங்களை பாதிக்காது. தடைகள், பிரச்சனைகளுக்கு பரிகாரம்
காண்பதற்கு போதுமானதல்ல. ஈரானின் புதிய யுரேனியம் செறிவூட்டுவதற்கான
விவகாரம் தொடர்பாக ஈரானும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியும் பரஸ்பரம்
ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.’ இவ்வாறு ஸாய் ஜுன் கூறினார்.


ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் மீதான நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
» அணு விஞ்ஞானி கொலை:குற்றவாளிகள் கைது – ஈரான் அறிவிப்பு
» ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு: ஒபாமா அதிர்ச்சி
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» இந்தியா,ஆப்கனுடன் பாகிஸ்தான் நல்லுறவைப் பேணவேண்டும் - சீனா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum