தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!

Go down

மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!   Empty மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!

Post by முஸ்லிம் Fri Jan 20, 2012 7:30 pm

வெடி
பொருட்கள் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத்
தொடர்ந்து தமிழகக் காவல்துறை நடத்திய தீவிர வேட்டையில் மூட்டை மூட்டையாக
வெடி பொருட்கள் சிக்கியுள்ளது.





இது தொடர்பான செய்தியாவது,

வேலூர்
அருகேயுள்ள பகுதி சின்ன பாலபாக்கம். இந்த ஊருக்கு சட்ட விரோதமான முறையில்
வெடி மருந்து பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த
தகவலையொட்டி, இங்கு காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.
இச்சோதனையில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக வெடி பொருடகள்
கைபற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை
சோதனையிட்டதில், 350 கிலோ அலுமினியம் நைட்ரேட் மற்றும் 400 டெட்டனேட்டர்கள்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இது
தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வெடி பொருட்கள் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த வீடு ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது என்ற விபரம்
தெரியவந்துள்ளது. தலைமறைவாகி விட்ட ஜெகந்நாதனை பிடிக்க காவல்துறை தீவிர
தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவத்தால் வேலூர் பகுதியில்
பரபரப்பு நிலவுகிறது.

இவ்வளவு வெடி பொருட்களை பதிக்கி
வைக்கப்பட்டதன் காரணம் என்ன? ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகள்
திட்டமிடப்பட்டுள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஜெகந்நாதன் கைது
செய்யப்பட்டால் தான் விடை கிடைக்கும் என்பதாக கூறப்படுகிறது.


மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள்: தீவிரவாதி தலைமறைவு!   Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது
»  தீவிரவாதி அசிமானந்தாவுக்கும் பாஜக, சங்கபரிவாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -கட்காரி!
» நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்
» மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி
» நார்வே இரட்டைக் கு​ண்டுவெடிப்​பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum