புனித உம்ரா புறப்படுகி​ன்றேன் இன்ஷா அல்லாஹ்...​! துஆ செய்யுங்கள்​...!!

Go down

புனித உம்ரா புறப்படுகி​ன்றேன் இன்ஷா அல்லாஹ்...​! துஆ செய்யுங்கள்​...!!

Post by abkaleel on Wed Mar 21, 2012 1:44 pm

அன்பு உறவுகளுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இன்ஷா அல்லாஹ் 21/03/2012 புனித உம்ராவை நிறைவேற்ற குவைத்திலிருந்து புறப்படுகின்றேன்.

அனைவரின் உம்ராக்களும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவையாக ஆகுவதற்கு தாங்கள் அனைவரும் துஆ செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஸவூதி அரேபியாவில் தொடர்பு கொள்ள.... (+966) 5909 52249

நன்றி

---------------

என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

+965 66641434 / 97872482

www.k-tic.com / www.mypno.com

www.ulamaa-pno.blogspot.com

https://www.facebook.com/khaleelbaaqavee
avatar
abkaleel
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 3
ஸ்கோர் ஸ்கோர் : 3062
Points Points : 2
வயது வயது : 43
எனது தற்போதய மனநிலை : Fine

View user profile http://www.khaleelbaaqavee.blogspot.com http://www.mypno.com / www.k-tic.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum