தருமம் செய்யுங்கள் !

View previous topic View next topic Go down

தருமம் செய்யுங்கள் !

Post by srivai.khader on Thu Mar 22, 2012 12:05 pm

நீங்கள் தானம் தருமம் செய்யுங்கள்
இன்னும் அதிகாமாக

அதே நேரத்தில் நீங்கள் செய்யும் தர்மங்கள்
வெளிப்படையாக காட்டி கொள்ள வேண்டாம்

இன்னும் செய்து விட்டு சொல்லி காட்டுவது
செய்த தானத்தை இழந்து விட்ட நிலை

நீங்கள் கொடுத்ததற்கான நன்மை
இறைவனிடம் கூலியாக கொடுக்கப்படும்

தருமம் செய்யுங்கள் - இன்னும்
கொடுக்கும் கை மட்டுமே அறியும் படியாக .......

-ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
மதிப்பெண் மதிப்பெண் : 2340
மதிப்பீடு மதிப்பீடு : 26
வயது வயது : 55

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum