1
இஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள் on Tue Jul 20, 2010 3:56 pm
முஸ்லிம்'s Info
FOUNDER ![]() |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..
தள விதிமுறைகள்
* பயனர்பெயர் (user name), முகப்புப் படம் (profile pic) ஆபாசமாக இருக்கக்கூடாது.
* சரியான பிரிவில் பதியுங்கள் (உதாரணமாக உங்கள் பதிவு குர்ஆனை பற்றி என்றால்
அல் குர்ஆன் என்ற பிரிவில் பதியவும்)
* எந்த அமைப்பையோ,இயக்கத்தையோ இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* கண்ணியமான முறையில் பதிவிடுங்கள்
*விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
நிறுவனர்,
இஸ்லாமிய பூங்கா
Last edited by முஸ்லிம் on Sun Jul 17, 2011 5:25 pm; edited 6 times in total






பதிவுகள்





