உண்மையை நீதியாக பேசுங்கள் !

Go down

உண்மையை நீதியாக பேசுங்கள் !

Post by srivai.khader on Wed Mar 27, 2013 12:03 pm

உண்மையே பேசுங்கள் -இன்னும்
மென்மையாக கூறுங்கள் !

நீதியாக பேசுங்கள் -என்றும்
ஒரு நிலையாக பேசுங்கள்!

காசுக்காக பேசாதீர்கள் -இனியும்
கண்ணியமாக பேசிடுங்கள்!

ஒரு புறமாக மட்டுமே பேசாதீர்கள் -பிறர்
மனம் வருந்தாமல் பார்த்திடுங்கள்!

அல்லாஹுக்கு பயந்து பேசுங்கள் -வரும்
மறுமையை நினைவு கொள்ளுங்கள் !

நீதியை மட்டுமே நிலை நாட்டுங்கள் -என்றும்
நேர்மையாக வாழ்ந்திடுங்கள் !

உண்மையை மட்டுமே நீதியாக பேசிடுங்கள் !!

ஸ்ரீவை.காதர் -
avatar
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 2846
Points Points : 26
வயது வயது : 57

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum