Assalaamu Alaikum, Guest
Create Account


















Chat

Welcome To IP
இஸ்லாமிய பூங்கா -இது பூக்களின் உலகம் » வரவேற்பறை » அறிவுப்புகள் »

இஸ்லாமிய பூங்கா பற்றி
அன்புள்ள விருந்தினரே ! ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவுவதாக... நீங்கள் தற்போது இந்த இணைய மன்றத்தில் குறைந்த உரிமைகளுடன் விருந்தினராக உள்ளீர்கள்.இந்த இணைய மன்றத்தில் இணைந்து புதிய தலைப்புகளை தொடங்க,மறுமொழியிட,மேலும் பல சிறப்புரிமைகளை பெற இன்றே இணைந்திடுங்கள் இஸ்லாமிய பூங்காவில்.

இணைவதில் ஏதேனும் பிரச்சனையா? எங்களை தொடர்பு கொள்ளவும்.





View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

முஸ்லிம்'s Info


FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்..


அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறோம்.

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.


அன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.


இறைவனின் பேரருளால் நான் இந்த இணைய மன்றத்தை துவங்கியுள்ளேன்.இந்த இணய மன்றாமானது எந்த அமைப்பையும்,இயக்கத்தையும் சார்ந்தது அல்ல.ஒரு முஸ்லிம் என்ற முறையில் இஸ்லாத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டி எனது சிறு முயற்சி.

இஸ்லாத்தை தெரிந்து கொள்ள வேண்டும், பிறருக்குத் தெரியபடுத்த வேண்டும் என்ற எண்ணமுடைய அனைவரும் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



இத்தளம் பற்றி


ஒருவரோ அல்லது ஒரு குழுவோ இணைந்து தங்கள் ஆக்கங்களை எழுத வாசகர்கள் கருத்திடும் வகையிலான இணைய தளமோ,வலைப்பூவோ அல்ல இது.

மாறாக,

உங்களை இங்கு பதிவு செய்து கொண்டு நீங்கள் இணையத்தில் படித்த சிறந்த பதிவுகளையோ,உங்களது சொந்த ஆக்கங்களையோ பகிர்ந்து கொள்ளலாம்.

பிற உறுப்பினர்கள் பதிந்த பதிவுகளுக்கு மறுமொழியிடலாம்

வாருங்கள் சகோ இணைவோம்... smile



நிறுவனர்,
இஸ்லாமிய பூங்கா





View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

YOU MUST REGISTER TO POST FAST REPLY Register Here

Permissions in this forum:
You cannot reply to topics in this forum