Assalaamu Alaikum, Guest
Create Account

Chat

உங்கள் சந்தேகங்கள் 5 5 1
Welcome To IP
இஸ்லாமிய பூங்கா -இது பூக்களின் உலகம் » தள உதவி » உங்கள் சந்தேகங்கள் »

உங்கள் சந்தேகங்கள்
அன்புள்ள விருந்தினரே ! ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவுவதாக... நீங்கள் தற்போது இந்த இணைய மன்றத்தில் குறைந்த உரிமைகளுடன் விருந்தினராக உள்ளீர்கள்.இந்த இணைய மன்றத்தில் இணைந்து புதிய தலைப்புகளை தொடங்க,மறுமொழியிட,மேலும் பல சிறப்புரிமைகளை பெற இன்றே இணைந்திடுங்கள் இஸ்லாமிய பூங்காவில்.

இணைவதில் ஏதேனும் பிரச்சனையா? எங்களை தொடர்பு கொள்ளவும்.

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
இத்தளத்தை பயன்படுதும் முறை குறித்த உங்கள் சந்தேகங்களை இங்கு கேட்கலாம். smile

கை-யொ-ப்-ப-ம் ____________________

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.

fowmy_2000's Info

New Member
View user profile http://shaththiyams.tk http://shaththiyams.tk

Loading
evvaaru enkalin aakkaankali ithil inaippathu????

முஸ்லிம்'s Info

FOUNDER
FOUNDER
View user profile http://123muslim.com/

Loading
fowmy_2000 wrote:evvaaru enkalin aakkaankali ithil inaippathu????

என்பதை கிளிக் செய்யவும்

பின்னர் அதில் வரும் பிரிவுகளில் உங்கள் ஆக்கம் எது தொடர்பானதோ அந்த பிரிவின் மேல் கிளிக் செய்யவும்
(உதாரணமாக உங்கள் பதிவு குரானை பற்றி என்றால்
அல் குரான் என்பதை சொடுக்கவும்)

இப்போதுள்ள பக்கத்தில் வலது பக்க மூலையில் என்பதை கிளிக் செய்யவும்

கீழுள்ள படத்தை பாருங்கள்.

எதாவது புரியவில்லையா?
தயங்காமல் கேளுங்கள் சகோ..... smile

கை-யொ-ப்-ப-ம் ____________________

"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

YOU MUST REGISTER TO POST FAST REPLY Register Here

Permissions in this forum:
You cannot reply to topics in this forum