தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!

Go down

10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!  Empty 10ஆம் வகுப்பு தேர்ச்சி- கடந்த ஆண்டைவிட 2.8 சதவீதம் அதிகம்!

Post by முஸ்லிம் Fri May 27, 2011 4:16 pm

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளிகள் மூலமும் தனியாகவும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 823 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் பரீட்சை எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 555 பேர் ஆவார்கள்.

இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 82.50 ஆகும்.

வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாக இருந்தது. 3 லட்சத்து 77 ஆயிரத்து 815 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.10 ஆகும். கடந்த ஆண்டு 85.50 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.30 சதவீதம் ஆகும். 3 லட்சத்து 36 ஆயிரத்து 971 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 79.40 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10945
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வகுப்பு கலவரங்களை தடுக்க ஆணையம்
» இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்
» மஹராஷ்ட்ரா:முஸ்லிம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் நிரபராதிகள் – அதிர்ச்சி அறிக்கை!
» வகுப்புவாத கலவரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 427 பேர்
» நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum