தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்

2 posters

Go down

அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல் Empty அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்

Post by tislam Thu Jun 30, 2011 3:30 pm

நீங்கள் கஷ்டப்பட்டு அரை மணி நேரமாக தயார் செய்த Email தவறான நபருக்குஅல்லது எழுத்து பிழையுடன் அனுப்பட்டதா?கவலையை விடுங்கள் 30 செக்கனுக்குள் நீங்கள் அனுப்பிய Email ஐ இல்லாமலாக்கும் (Undo) வசதி Gmail இடம் உள்ளது.



நீங்கள் செய்ய வேண்டியது

வலது பக்க மேல் மூலையில் உள்ள option (சிறிய சில்லு போன்ற படம்) button ஐ Click பண்ணவும்.

அதன் போது வரும் menu இல் Mail settings ஐ click பண்ணவும்.
அதில் Lab tab ஐ தெரிவு செய்யவும்.

அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல் Gmail-undo-send-2-640

Undo send ஐ enable பண்ணவும்

இறுதியாக Save changes ஐ கொடுக்க்கவும்

அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல் Gmail_undo_send-480x90
avatar
tislam
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2
ஸ்கோர் ஸ்கோர் : 4835
Points Points : 4

Back to top Go down

அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல் Empty Re: அனுப்பிய gmail ஐ தடுத்து நிறுத்தல்

Post by முஸ்லிம் Thu Jun 30, 2011 4:28 pm

நல்ல தகவல்... smile
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum