தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

14 பாக்.சிறை கைதிகள் விடுதலை

Go down

14 பாக்.சிறை கைதிகள் விடுதலை   Empty 14 பாக்.சிறை கைதிகள் விடுதலை

Post by முஸ்லிம் Thu Jun 30, 2011 5:45 pm

அமிர்தரஸ்:இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 14 பாகிஸ்தானியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.சட்டத்திற்கு புறம்பாக நாட்டின் எல்லையை கடந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 மீன் பிடித்தொழிலாளிகள் உள்பட 14 பேர் கொண்ட குழுவை வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

குஜராத், ஜம்மு-கஷ்மீர், பஞ்சாப், மஹராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.


14 பாக்.சிறை கைதிகள் விடுதலை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» போலீஸின் கூற்று பொய்யானது:பாக்.குடிமகனை விடுதலை செய்தது நீதிமன்றம்
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முடிவானது
» பாகிஸ்தான் கைதிகள்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum