தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!

Go down

வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!  Empty வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!

Post by முஸ்லிம் Sun Jul 31, 2011 8:27 pm

ரஷ்ய விமான நிலையம் ஒன்றில் இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபால் பகுதியில் உள்ள மினரெல்நியே வோடி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக் கிழமையன்று) கட்டப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டவுடன் விமான நிலையப் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இந்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியத் தூதர் மீரா சங்கரை சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை
» புனித பயணம் ஹஜ்க்கு சென்ற பெண்ணுக்கு விமான நிலையத்தில் குழந்தை பிறந்தது
» பீகார் வயலில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 15 சிசுக்கள் கரு!
» வரதட்சணைக்காக காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்து
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum