தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை

Go down

அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை   Empty அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை

Post by முஸ்லிம் Sat Aug 06, 2011 4:16 pm

சென்னை:நாட்டில் சமூகங்களிக்கிடையே கலவரத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியுட்டுள்ள, அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுக் குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்மையில் மஹாராஷ்டிராவிலிருந்து வெளிவரும் DNA (Daily News and Analysis) செய்தித்தாளிலும், இணையதளத்திலும் அரசியல் வியாபாரி சுப்ரமணிய சுவாமியால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் முஸ்லிம்களுக்கெதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டதோடு, நாட்டு மக்களை பிளவுபடுத்தும் விதத்திலும் , பெரும் மதக்கலவரத்திற்கு தூபம் போடும் விதத்திலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அக்கட்டுரையில் எழுதியுள்ளார்.

பல அரசியல் குழப்பங்களுக்கு காரணமான சுப்ரமணிய சுவாமி சமூகங்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தவேண்டும்.

சுப்ரமணிய சுவாமி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவையிலும், மதுரையிலும் SDPI ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 8 ல் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துருக்கியில் நேட்டோவின் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேலுக்காக – துருக்கி அரசியல் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
» மத்திய அரசின் மத கலவர தடுப்பு மசோதாவுக்கு தமிழகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
» சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை
» அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum