தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பலஸ்தீன் கிராமங்களில் ஆக்கிரமிப்புப் படையின் அராஜகம்!

Go down

பலஸ்தீன் கிராமங்களில் ஆக்கிரமிப்புப் படையின் அராஜகம்!  Empty பலஸ்தீன் கிராமங்களில் ஆக்கிரமிப்புப் படையின் அராஜகம்!

Post by முஸ்லிம் Fri Sep 23, 2011 4:42 pm

பலஸ்தீன், மேற்குக் கரையின் ஜெனின்
பிரதேசத்திலுள்ள அரகா பார்கின், கஃப்ர்தான், யமூன் முதலான கிராமங்களினுள்
நேற்று (வியாழக்கிழமை-22.09.2011) அதிகாலையில் அத்துமீறிப் பிரவேசித்த
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, "தேடுதல் வேட்டை" என்ற போர்வையில் பெரும்
அட்டகாசம் புரிந்துள்ளது.



அக்கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள்
தோறும் சோதனைச் சாவடிகளையும் நிறுவிப் பெரும் கெடுபிடிகளை மேற்கொள்ளத்
தொடங்கியதில், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க
நேர்ந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும்,
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் ஒரு பிரிவு அல் குத்ஸ் பல்கலைக்கழக
வளாகத்தில் பல மணித்தியாலங்கள் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் பூரண ஒத்துழைப்போடு மேற்படி
கிராமங்களினுள் அடாவடியாய் நுழைந்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீன்
பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால், இப்பிரதேசமெங்கும்
பெரும் பதற்றம் நிலவிவருவதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வெறியாட்டம் - பலஸ்தீன் இளம்பெண் வாக்குமூலம்
»  பலஸ்தீன் இளம் தாய் கைது- ஆக்கிரமிப்புப் படையின் அடாவடி
» சிறுவன் உட்பட 5 பலஸ்தீனர்கள் கைது: ஆக்கிரமிப்புப் படை அராஜகம்!
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum