தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு

Go down

துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு  Empty துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:27 pm

துனீஸ்:மக்கள் எழுச்சி மூலமாக சர்வாதிகாரி
ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துனீசியாவில்
இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய ஜைனுல் ஆபிதீனை
முல்லைப்பூ புரட்சியின் மூலமாக வெளியேற்றி 9 மாதங்களுக்கு பிறகு அங்கு
தேர்தல் நடைபெறுகிறது. 72 லட்சம் வாக்காளர்கள் 217 தொகுதிகளுக்கான
உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தேர்வுச் செய்வார்கள்.

ராஷித் கன்னோஷியின் இஸ்லாமிய கட்சியான
அந்நஹ்தா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நேற்று
துனீசியாவின் வீதிகளில் பிரச்சாரம் ஆவேசத்துடன் நிறைவுற்றது. புதிய அரசியல்
சட்டம் தயாராக்குவது வரை இடைக்கால அதிபரை ஆட்சியை பிடிக்கும் புதிய அரசு
நியமிக்கும்.


துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!
» கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு
» பா.ஜ.க முன்னாள் எம்.பி உள்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு
» மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்
» இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum