தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஸ்ரேலின் தாக்குதலில் ஃபலஸ்தீன் போலீஸ் அதிகாரி பலி

Go down

இஸ்ரேலின் தாக்குதலில் ஃபலஸ்தீன் போலீஸ் அதிகாரி பலி  Empty இஸ்ரேலின் தாக்குதலில் ஃபலஸ்தீன் போலீஸ் அதிகாரி பலி

Post by முஸ்லிம் Wed Nov 16, 2011 8:21 pm

காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு காஸ்ஸாவில் இருந்து இஸ்ரேல் மீது
ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காஸ்ஸாவின் கடற்படை பாதுகாப்பு அதிகாரியான
முஹம்மது அல் கைலானி(வயது 20) என்பவர்தாம் இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலில்
கொல்லப்பட்டவர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்படை மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
நடத்தியுள்ளது.


இஸ்ரேலின் தாக்குதலில் ஃபலஸ்தீன் போலீஸ் அதிகாரி பலி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum