தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான்

Go down

பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான்  Empty பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான்

Post by முஸ்லிம் Tue May 10, 2011 4:18 pm

நீண்ட காலமாக அமெரிக்காவால் தேடப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் வைத்து கொல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது சடலத்தை கடலில் அடக்கம் செய்ததாகவும் அமெரிக்கா கூறியது. இத்தகவலை ஈரான் அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் உள்துறை மந்திரி ஹைதர் மோஸ்லேகி அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது:

ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் துப்பறிந்து சுட்டுக் கொல்லவில்லை. அவர் ஏற்கெனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இறந்து விட்டார். இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்க ராணுவம் அவரை கொன்றிருந்தால் ஏன் அவரது உடலை காட்டவில்லை. அவசர அவசரமாக ஏன் கடலில் வீச வேண்டும். இவ்விசயத்தில் அமெரிக்க பொய்யான தகவல்களையே பரப்பிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நிலவுகின்ற உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்பவும் அங்கு நிலவுகின்ற பொருளாதார மந்த நிலை பற்றிய மக்களின் எண்ணத்தை மாற்றவும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகைய பொய் செய்திகளை பரப்புகின்றனர். இவ்வாறு ஹைதர் மோஸ்லேகி தனது பேட்டியின் போது கூறினார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum