தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஸ்ஸாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

Go down

காஸ்ஸாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.  Empty காஸ்ஸாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

Post by முஸ்லிம் Mon Jun 20, 2011 5:32 pm

2010-ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி 45.2 சதவீதம் பேருக்கு வேலை இல்லை.அதேவேளையில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் சம்பளத்தில் பெருமளவில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா அறிக்கை கூறுகிறது.காஸ்ஸாவின் மீது இஸ்ரேலின் அநீதமான தடையினால் இறக்குமதியும், ஏற்றுமதியும் ஸ்தம்பித்து போனது.தொழிற்சாலைகள் முடங்கிவ்ட்டன.இதனால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

ஹமாஸ் பதவியேற்றதை தொடர்ந்து இஸ்ரேல் தடையை அறிவித்தது.தனியார் துறையை தடை கடுமையாக பாதித்தபொழுது ஹமாஸ் அரசு ஏராளமானோருக்கு பொதுத்துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.ஃபலஸ்தீன் அகதிகளை தடையும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக பாதித்துள்ளதாக ஐ.நாவின் ரிலீஃப் ஏஜன்சி செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டோபர் கன்னஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் செல்வாக்கை இழக்க செய்வதற்காக இஸ்ரேல் தடையை விதித்தபொழுதிலும் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஹமாஸ் மக்களின் ஆதரவை நிலைநிறுத்துவதாகவும் கிறிஸ்டோபர் விவரிக்கிறார்.தடையின் மூலமாக காஸ்ஸாவின் மக்களை ஒட்டுமொத்தமாக இஸ்ரேல் தண்டித்துக்கொண்டிருப்பது குறித்து ஐ.நா வட்டாரங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.


காஸ்ஸாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நார்வே:77 பேரை படுகொலை செய்த ப்ரெவிக்கிற்கு பைத்தியமாம் – அறிக்கை கூறுகிறது
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமாம்! – உச்சநீதிமன்றம் கூறுகிறது
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது
» காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum