தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரசியல் வாதிகள், பணபலம் படைத்தவர்களின் சேவகர்களாக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறிவிடக்கூடாது-அப்துற்றஹ்மான் பாகவி

Go down

அரசியல் வாதிகள், பணபலம் படைத்தவர்களின் சேவகர்களாக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறிவிடக்கூடாது-அப்துற்றஹ்மான் பாகவி   Empty அரசியல் வாதிகள், பணபலம் படைத்தவர்களின் சேவகர்களாக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறிவிடக்கூடாது-அப்துற்றஹ்மான் பாகவி

Post by முஸ்லிம் Sat Jul 02, 2011 3:54 pm

குவைத்:அதிகாரத்தின் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், ஹராமும் (தடுக்கப்பட்டது), ஹலாலும் (அனுமதிக்கப்பட்டது) பார்க்காமல் பொருளை சம்பாதிக்கும் பணபலம் படைத்தோரின் உதவியாளர்களாகவும், சேவகர்களாகவும் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறுவது கவலைக்குரியதும், பெரும் துயரமும் ஆகும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் கேரள மாநில தலைவர் அப்துற்றஹ்மான் பாகவி தெரிவித்துள்ளார்.

குவைத்தில் அப்பாஸியா ரிதம் ஆடிட்டோரியத்தில் குவைத் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் ஏற்பாடு செய்த ’முஸ்லிம் ஐக்கியம் வாய்ப்பும் தகுதியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் அப்துற்றஹ்மான்.

மார்க்க அறிஞர்கள் நேருக்கு நேராக இருந்து விவாதித்து தீர்க்க வேண்டிய அற்பமான பிரச்சனைகளை கூட நபி(ஸல்…)அவர்களின் வழிமுறையை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வீதிகளின் மேடை போட்டு ஒருவரையொருவர் பரிகாசம் செய்வதும், கடித்து குதறுவதும் சமூகத்தின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் தகர்ப்பதாக அப்துற்றஹ்மான் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சிக்கு முஹ்யத்தீன் மாஸ்டர் தலைமை வகித்தார். ஸைஃபுத்தீன் வரவேற்புரையாற்றினார். அப்துல்ஸலாம் நன்றியுரை நவின்றார்.


அரசியல் வாதிகள், பணபலம் படைத்தவர்களின் சேவகர்களாக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மாறிவிடக்கூடாது-அப்துற்றஹ்மான் பாகவி   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானிய அறிஞர்கள் படுகொலைக்கு எதிரான மனு(Petition)
» சமூக நீதி மாநாடு ஒரு மைல்கல்லாக மாறும்: இ.எம்.அப்துற்றஹ்மான்
» பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் யூசுஃப் அல் கர்தாவி மருத்துவமனையில் அனுமதி
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
» 'அரசியல் ரீதியாக இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவோம்!' –காஸா அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum