தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்

Go down

இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்  Empty இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்

Post by முஸ்லிம் Tue Dec 13, 2011 9:14 pm

லண்டன்:உலகம் முழுவதும் வேலையில்லா
திண்டாட்டம் உருவாக்கும் பீதியை குறித்து கவலை அடையும் வேளையில்
இந்தியாவில் மட்டும் அதிகமாக மக்களால் விவாதிக்கப்படுவது ஊழல் என பி.பி.சி
நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

23 நாடுகளில் 11 ஆயிரம் நபர்களிடம் பி.பி.சி க்ளோபல் சேவை நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.

இந்தியாவை தவிர நைஜீரியா, இந்தோனேஷியா,
பெரு ஆகிய நாடுகளிலும் ஊழல் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய
நாடுகளில் முக்கியமான சர்ச்சை வேலையில்லா திண்டாட்டமாகும். 18 சதவீதம் பேர்
வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனை என கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வறுமை ஆகியன இவ்வாண்டும் மக்கள் அதிகமாக விவாதித்த இதர விஷயங்களாகும்.


இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum