தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி

Go down

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி   Empty காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி

Post by முஸ்லிம் Mon Mar 28, 2011 3:09 pm

காஸ்ஸா:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேருக்கு காயமேற்பட்டது.

ஜபலியாவின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடந்ததாக காஸ்ஸா எமர்ஜென்சி சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் ஆதம் அபூஸென்மியா அல்ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தங்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிடும்பொழுது வடக்கு காஸ்ஸாவில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அல்குத்ஸ் ராணுவ பிரிவைச் சார்ந்த தங்களின் ராணுவத்தினர்தாம் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்லாமிக் ஜிஹாத் அறிவித்துள்ளது.

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி   Logo-to
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் மரணம்
» காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை
» காஸ்ஸாவில் இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்கிறது
» காஸ்ஸாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum